ஆவத்தவாடி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஆவத்தவாடி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)

ஆவத்தவாடி (Avathuvadi) எனபது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இந்த ஊர் காவேரிபட்டினத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. இது ஒரு கிராமபஞ்சாயத்து ஆகும். இவ்வூரில் பிள்ளையார் மற்றும் மாரியம்மன் கோயில் போன்றவை உள்ளன. இங்கு பொங்கல், மாசிமகம் போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுகிறன. இந்த ஊரானது ஆவத்தவாடி ஊராட்சிக்கு உட்பட்டது.

ஊரில் உள்ள கோயில்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஆவத்தவாடி&oldid=268916" இலிருந்து மீள்விக்கப்பட்டது