இண்டோமிர்மா
Jump to navigation
Jump to search
| இண்டோமிர்மா Indomyrma | |
|---|---|
| இ. தாசிபிக்சு வேலைக்கார எறும்பு (இந்தியா) | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | கைமினாப்பிடிரா
|
| குடும்பம்: | பராமிசிடே
|
| துணைக்குடும்பம்: | மிர்மிசினே
|
| சிற்றினம்: | கிரிமாடோகாசுட்ரினி
|
| பேரினம்: | இண்டோமிர்மா பிரவுண், 1986
|
| மாதிரி இனம் | |
| இண்டோமிர்மா தாசிபிக்சு | |
இண்டோமிர்மா (Indomyrma) என்பது மிர்மிசினே என்ற துணைக்குடும்பத்தில்[1] உள்ள எறும்புகளின் ஆசியப் பேரினமாகும். இந்த பேரினத்தில் இரண்டு சிற்றினங்கள் உள்ளன: இந்தியாவிலிருந்து அறியப்படும் இண்டோமிர்மா தாசுபிக்சு மற்றும் வியட்நாமில் இருந்து அறியப்படும் இண்டோமிர்மா பெல்லேயே வகை இனங்கள். [2][3]
சிற்றினங்கள்
மேற்கோள்கள்
- ↑ "Genus: Indomyrma". antweb.org. AntWeb. Retrieved 23 September 2013.
- ↑ 2.0 2.1 Brown, W.L. (1986). "Indomyrma dasypyx, new genus and species, a myrmicine ant from peninsular India (Hymenoptera: Formicidae)". Israel Journal of Entomology: 37–49.
- ↑ 3.0 3.1 Zryanin, V.A. (2012). "A new species of the genus Indomyrma Brown, 1986 (Hymenoptera: Formicidae: Myrmicinae) from Vietnam.". Russian Entomological Journal 21: 223–228. doi:10.15298/rusentj.21.2.17.