ஆள்கூறுகள்: 10°54′44″N 79°15′13″E / 10.9123°N 79.2536°E / 10.9123; 79.2536

இராஜகிரி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
இராஜகிரி

ஆள்கூறுகள்: 10°54′44″N 79°15′13″E / 10.9123°N 79.2536°E / 10.9123; 79.2536
நாடுசிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:  இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
ஏற்றம்
50.34 m (165.16 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்8,460
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
614207
தொலைபேசிக் குறியீடு+914374******
புறநகர்ப் பகுதிகள்பாபநாசம், பண்டாரவாடை
மக்களவைத் தொகுதிதஞ்சாவூர்
சட்டமன்றத் தொகுதிதிருவையாறு

இராஜகிரி என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 50.34 மீ. உயரத்தில், (10°54′44″N 79°15′13″E / 10.9123°N 79.2536°E / 10.9123; 79.2536) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இராஜகிரி அமையப் பெற்றுள்ளது.

இராஜகிரி (தமிழ்நாடு)

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இராஜகிரி ஊரின் மொத்த மக்கள்தொகை 8,460 பேர் ஆகும். இதில் 3,772 பேர் ஆண்கள் மற்றும் 4,688 பேர் பெண்கள் ஆவர்.[3]

கல்வி

கல்லூரி

இராஜகிரி தாவூத் பாட்சா (RDB) கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற தனியார் கல்லூரி ஒன்று இப்பகுதியில் அமைந்துள்ளது.[4][5]

சமயம்

இந்துக் கோயில்கள்

கரைமேல் அழகர் மற்றும் அய்யனார் கோயில்[6] மற்றும் பிடாரியம்மன் கோயில்[7] என்ற கிராமக் கோயில் ஆகியவை இராஜகிரி பகுதியில் அமைந்துள்ளன. இக்கோயில்கள், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகின்றன.

அரசியல்

இராஜகிரி பகுதியானது, திருவையாறு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[8]

மேற்கோள்கள்

  1. ரா. பி சேதுப்பிள்ளை (2008). தமிழகம் ஊரும் பேரும். பூம்புகார் பதிப்பகம். ISBN 978-81-8379-456-5.
  2. "Gram Panchayat (ग्राम पंचायत): RAJAGIRI (இராஜகிரி )". localbodydata.com. Retrieved 2025-01-21.
  3. "Rajagiri Village Population - Papanasam - Thanjavur, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2025-01-21.
  4. "RDB Arts & Science College - Best Arts College in Papanasam, Thanjavur". RDB Art’s & Science (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-01-21.
  5. "eTamilNadu.org". www.etamilnadu.org. Retrieved 2025-01-21.
  6. "Arulmigu Karaimel Alagar Ayyanar Temple, Rajagiri - 614207, Thanjavur District [TM014173].,Ayyanar". hrce.tn.gov.in. Retrieved 2025-01-21.
  7. "Arulmigu Pidariyamman Temple, Rajagiri - 614207, Thanjavur District [TM015664].,". hrce.tn.gov.in. Retrieved 2025-01-21.
  8. "Rajagiri Village , Budalur Block , Thanjavur District". www.onefivenine.com. Retrieved 2025-01-21.
"https://tamilar.wiki/w/index.php?title=இராஜகிரி&oldid=280370" இலிருந்து மீள்விக்கப்பட்டது