இலங்கை மரை
Jump to navigation
Jump to search
| மரை | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | ஆர்ட்டிடேக்டைலா'
|
| துணைவரிசை: | உருமினேண்டிடா
|
| குடும்பம்: | செர்விடே
|
| துணைக்குடும்பம்: | செர்வினே
|
| பேரினம்: | |
| இனம்: | உ. யுனிகாலர்
|
| துணையினம்: | உ. யு. யுனிகாலர்
|
| முச்சொற் பெயரீடு | |
| உருசா யுனிகாலர் யுனிகாலர் இராபர்ட் கெர், 1792[1] | |
| வேறு பெயர்கள் | |
| |
இலங்கை மரை ("Sri Lankan sambar deer", Rusa unicolor unicolor) அல்லது இலங்கை கடமான் என்பது கடமானின் இலங்கையிலுள்ள துணையினமாகும். இவ்வினம் கடமான்களில் பெரியவற்றில் ஒன்றும் அளவிலும் உடல் சம அளவிலும் பெரிய கொம்புக்கிளை உடையதும் ஆகும். பெரிய ஆண் 270-280 கிலோ கிராம் எடையினை உடையது. இலங்கை மரை தாழ்வான வரட்சியான காடுகளிலும், மலைப்பகுதிக் காடுகளிலும் வாழும். பெரியளவிலான மரைக் கூட்டம் ஓட்டன் சமவெளி தேசிய வனத்தில் வாழ்கின்றன