உசைன் அகமது
Jump to navigation
Jump to search
| சுய தகவல்கள் | |||
|---|---|---|---|
| பிறந்த நாள் | 1932 (அகவை 93–94) | ||
| பன்னாட்டு வாழ்வழி | |||
| – | இந்திய தேசிய கால்பந்து அணி | ||
உசைன் அகமது (Hussain Ahmed) என்பவர் ஓர் இந்திய கால்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் 1932 ஆம் ஆண்டு பிறந்தார். 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் கால்பந்து போட்டிகளில் இந்திய அணியில் இவர் விளையாடினார்[1]
மேற்கோள்கள்
- ↑ "Hussain Ahmed". Sports-Reference.com. Sports Reference LLC. Retrieved 14 October 2018. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-04-18. Retrieved 2019-02-14.