ஆள்கூறுகள்: 17°23′51″N 82°42′57″E / 17.39750°N 82.71583°E / 17.39750; 82.71583

உபமகா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உபமகா
Upamaka
உபமகா அக்ரகாரம்
கிராமம்
நக்கப்பள்ளி அருகே உள்ள உபமகா குகைக் கோயில் மலையின் காட்சி
நக்கப்பள்ளி அருகே உள்ள உபமகா குகைக் கோயில் மலையின் காட்சி

Dynamic map
உபமகா Upamaka is located in ஆந்திரப் பிரதேசம்
உபமகா Upamaka
உபமகா
Upamaka
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 17°23′51″N 82°42′57″E / 17.39750°N 82.71583°E / 17.39750; 82.71583
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
அரசு
 • நிர்வாகம்உபமகா கிராமப் பஞ்சாயத்து
பரப்பளவு
 • மொத்தம்6 km2 (2 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்3,656
 • அடர்த்தி610/km2 (1,600/sq mi)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
இணையதளம்Www. Upmaka Balaji.com
நக்கப்பள்ளி அருகே உபமகா கோயில் காட்சி

உபமகா (Upamaka) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள நக்கப்பள்ளி மண்டலத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கிராமமாகும். இங்கு வெங்கடேசுவர சுவாமியின் பழமையான கோயில் ஒன்று உள்ளது. பல நூற்றாண்டுகள் பழமையான இவ்வெங்கடேசுவர சுவாமி கோவிலில் ஒன்பது நாள் வருடாந்திர கல்யாணோற்சவம் திருவிழா நடைபெறுகிறது.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=உபமகா&oldid=289784" இலிருந்து மீள்விக்கப்பட்டது