உமேத் சிங்
Jump to navigation
Jump to search
உமேத் சிங் | |
|---|---|
| படிமம்:Rawat Umed Singh Rathore Barmer.jpg உமேத் சிங் | |
| சட்டப் பேரவை உறுப்பினர் | |
| தொகுதி | பார்மெர் மக்களவைத் தொகுதி, சியொ, தீத்வாணா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 5 அக்டோபர் 1936 பார்மர், இராசத்தான், இந்தியா |
| இறப்பு | 29 September 2006 (aged 69) |
உமேத் சிங் (Umed Singh) (5 அக்டோபர் 1936 - 29 செப்டம்பர் 2006) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.
சிங் 1962- ஆம் ஆண்டில், இராசத்தானின் பார்மேர் மாவட்டத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக முதல் ஐந்தாண்டு காலத்திற்கு சுயேச்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] 1980 ஆம் ஆண்டில், இவர் ஜனதா கட்சிக்கு அளிக்கப்பட்ட தீத்வானா தொகுதியில் இருந்து இரண்டாவது ஐந்தாண்டு காலத்திற்கு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] 1985 இல், அவர் ஜனதா கட்சி அளித்த வாய்ப்பில் சியொ தொகுதியில் இருந்து மூன்றாவது ஐந்தாண்டு காலத்திற்கு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]
மேற்கோள்கள்
- ↑ "Statistical report on the 1962 election to the Legislative Assembly" (PDF). pp. 7, 212.
- ↑ "Statistical report on 1980 election of Rajasthan Assembly" (PDF). pp. 8, 251.
- ↑ "Statistical report on 1985 election of Rajasthan Assembly" (PDF). pp. 8, 250.