உரொட்டி
Jump to navigation
Jump to search
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
| படிமம்:Flatbread.JPG Homemade flatbread | |
| வகை | உரொட்டி |
|---|---|
| முக்கிய சேர்பொருட்கள் | மாவு, தண்ணீர் மற்றும் உப்பு |
உரொட்டி ஒரு வகை உணவுப் பொருளாகும். பொதுவாக கோதுமை மாவு, தண்ணீர் மற்றும் உப்புக் கலவையை சூடான மேற்பரப்பில் இட்டு வேகவைப்பதன் மூலம் உரொட்டி தயாரிக்கப்படுகிறது. பீட்சாவின் அடிப்புறம் ரொட்டியினால் ஆனது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கோதுமை உரொட்டி முக்கிய உணவுகளில் ஒன்றாகும். சிலர் ரொட்டி செய்யும் மாவில் மரக்கறி போன்றவற்றைக் கலந்து சமைப்பர்.
ஊடகங்கள்
இதையும் காணவும்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.