எக்கூர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
எக்கூர்

சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
வட்டம்ஊத்தங்கரை
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,631
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அஞ்சல் குறியீட்டு எண்
635307

எக்கூர் (Egoor) என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றான ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எக்கூர் கிராம ஊராட்சியில் உள்ள சிறு கிராமமாகும்.[1] இந்த கிராமம் ஊத்தங்கரையில் இருந்து 17 கி.மீ தொலைவிலும், மாவட்டத் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 55 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. கிட்டதட்ட 689 குடியிருப்புகளை கொண்ட இக்கிராமத்தின் மக்கள்தொகை 2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, [2] 2631 (ஆண்கள் :1319 பெண்கள் : 1312 ) ஆகும்.[3]

அமைவிடம்

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 400 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.

தொழில்

இங்குள்ள மக்களின் முக்கியத் தொழில்கள் வாழை, நெல், மற்றும் கரும்பு பயிரிடுதல் போன்றவை ஆகும்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-16. Retrieved 2021-12-30.
  2. 2011 Census of Krishnagiri District Panchayat Unions
  3. https://goo.gl/maps/FpFkMQ8VzGD2
"https://tamilar.wiki/w/index.php?title=எக்கூர்&oldid=294206" இலிருந்து மீள்விக்கப்பட்டது