எலாப்புரசு
Jump to navigation
Jump to search
| எலாப்புரசு | |
|---|---|
| படிமம்:Pere David Deer - Woburn Deer Park (5115883164).jpg | |
| Elaphurus davidianus | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | விலங்கு
|
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| துணைக்குடும்பம்: | |
| இனக்குழு: | செர்வினி
|
| பேரினம்: | Elaphurus எச். மில்னே எட்வர்டுசு, 1872
|
எலாப்புரசு (Elaphurus) என்பது மான் பேரினங்களுள் ஒன்று. இதில் பிரிடேவிட் மான், எ. டேவிடியானசு மட்டுமே தற்போதுள்ள சிற்றினமாக உள்ளது. பல புதை படிவச் சிற்றினங்கள் இதில் விவரிக்கப்பட்டுள்ளன.
சிற்றினங்கள்
சிற்றினங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.[1]
- எலாப்புரசு மில்னே-எட்வர்ட்சு, 1872.
- எலாப்புரசு டேவிடியனசு மில்னே-எட்வர்ட்சு, 1866. - பிரிடேவிட் மான்
- † எலாப்புர்சு பைபர்க டீல்ஹார்ட் டி சார்டின் மற்றும் பிவெட்டோ, 1930.
- † எலாப்புரசு பைபுர்காடசு சிகாமாய் ஒட்சுகா, 1968
- † எலாப்புரசு எலியோனோரே விசுலோபோகோவா, 1988.
- † எலாப்புரசு சின்னனியென்சிசு சியா எட் வாங், 1978.
- † எலாப்புரசு பார்மோசனசு சிகாமா, 1937.
மேற்கோள்கள்
- ↑ Wei Dong, Qi Wei, Weipeng Bai, Limin Zhang, Wenhui Liu, Zheying Chen, Yongbing Bai, Yongchun Wu, New material of the Early Pleistocene Elaphurus (Artiodactyla, Mammalia) from North China and discussion on taxonomy of Elaphurus, Quaternary International, Volume 519, 2019, Pages 113-121, ISSN 1040-6182, https://doi.org/10.1016/j.quaint.2018.05.015.