எ. சம்பத்
Jump to navigation
Jump to search
எ. சம்பத் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1991–1996 | |
| முன்னையவர் | பி. அப்துல் சமது |
| பின்னவர் | அப்துல் லத்தீப் |
| தொகுதி | வாணியம்பாடி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 7 மே 1949 பானூர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தொழில் | விவசாயி |
எ. சம்பத் (E. Sampath) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருப்பத்தூர் மாவட்டம் குடியாத்தம் பள்ளிக் கல்வியினை முடித்துள்ள சம்பத் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். இவர், 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]