ஏடி16 (மரபணு)

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

ஆல்சைமர் நோய் 16 என்பது ஒரு புரதமாகும். இது மனிதர்களில் AD16 மரபணுவின் வெளிப்பாட்டினால் உருவாகிறது.[1] இதனால் ஏற்படும் ஆல்சைமர் நோயின் காரணமாக நரம்பியல் சிதைவுகள் ஏற்படும்.

மேற்கோள்கள்

  1. "Entrez Gene: Alzheimer disease 16". Retrieved 2018-03-15.
"https://tamilar.wiki/w/index.php?title=ஏடி16_(மரபணு)&oldid=302783" இலிருந்து மீள்விக்கப்பட்டது