ஏதோ மோகம்
Jump to navigation
Jump to search
| ஏதோ மோகம் | |
|---|---|
| இயக்கம் | டி. கே. மணியன் |
| தயாரிப்பு | எஸ். ராஜேஸ்வரி பரணி சினி ஆர்ட்ஸ் |
| இசை | கங்கை அமரன் |
| நடிப்பு | சுரேஷ் பானுப்பிரியா |
| வெளியீடு | பெப்ரவரி 11, 1984 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஏதோ மோகம் (Etho Mogam) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். டி. கே. மணியன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுரேஷ், பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]
நடிகர்கள்
மேற்கோள்கள்
- ↑ "ஏதோ மோகம் / Etho Mogam (1984)". Screen4Screen. Retrieved 2025-01-15.
- ↑ "Etho Mogam (1984)". Indiancine.ma. Retrieved 2025-01-15.