ஆள்கூறுகள்: 21°25′21″N 39°49′34″E / 21.4225°N 39.826181°E / 21.4225; 39.826181

கஃபா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கஉபா
படிமம்:Mosquée Masjid el Haram à la Mecque.jpg
ஆள்கூறுகள்: 21°25′21″N 39°49′34″E / 21.4225°N 39.826181°E / 21.4225; 39.826181
அமைவிடம் மக்கா, அல்-ஹிஜாஸ், சவூதி அரேபியா
பிரிவு/பாரம்பரியம் இசுலாம்
கட்டிடக்கலைத் தகவல்கள்
நீளம் 10.5m
அகலம் 10.5 m
உயரம் 15 m

கஉபா (Kaaba, அரபி: الكعبة al-Kaʿbah "கனசதுரம்"), என்பது சவூதி அரேபியாவில் மக்கா நகரில் உள்ள இசுலாமியர்களின் மிகப் புனிதத் தலமான மஸ்ஜிதுல் அராம் பள்ளிவாசலின் நடுவில் அமைந்துள்ள கனசெவ்வக வடிவக் கட்டடம் ஆகும். உலகெங்குமுள்ள முஸ்லிம்களின் தொழுகை இத்திசையை நோக்கியே மேற்கொள்ளப்படுகின்றது.[1] ஏழுமுறை இடஞ்சுழியாகச்) சுற்றிவருவது என்பது முக்கியமான ஒரு நிகழ்வு. அரபு மாதங்களில் ஒன்றான துல்ஹிஜ்ஜா மாதத்தின் போது இங்கு புனிதப் பயணம் மேற்கொள்வது இசுலாமியரது ஐந்து கடமைகளில் ஒன்றாகும்.

கட்டிட அமைப்பு

கஉபாவின் நான்கு மூலைகளும் நான்கு திசைகளை சுட்டி காட்டுகின்றன. இதன் “வடக்கு-தெற்கு” முகப்பு “அகத்திய நட்சத்திரத்தை [கெனாபஸ்]” ஒருங்கினைத்துள்ளது. இதன் “கிழக்கு-மேற்கு” முகப்பு “சூரிய உதயம்-மறைவை” ஒருங்கிணைத்துள்ளது.

படிமம்:الكعبة المشرفة١.jpg


காட்சியகம்

மேற்கோள்கள்

  1. Wensinck, A. J; Ka`ba. Encyclopaedia of Islam IV p. 317
"https://tamilar.wiki/w/index.php?title=கஃபா&oldid=309569" இலிருந்து மீள்விக்கப்பட்டது