ஆள்கூறுகள்: 32°52′12″N 76°20′08″E / 32.87000°N 76.33556°E / 32.87000; 76.33556

கதாசரு ஏரி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கதாசரு ஏரி
Ghadhasaru Lake
இலாச்சலப் பிரதேசத்திற்குள் அமைவிடம்
இலாச்சலப் பிரதேசத்திற்குள் அமைவிடம்
கதாசரு ஏரி
Ghadhasaru Lake
அமைவிடம்சுராக்கு தாலுக்கா, சம்பா மாவட்டம்
ஆள்கூறுகள்32°52′12″N 76°20′08″E / 32.87000°N 76.33556°E / 32.87000; 76.33556
வகைஉயர்ந்த ஏரி
வடிநில நாடுகள்இந்தியா
கரை நீளம்11,000 m (3,300 அடி)
கடல்மட்டத்திலிருந்து உயரம்3,470 m (11,380 அடி)
மேற்கோள்கள்Himachal Pradesh Tourism Dep.
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று.

கதாசரு ஏரி (Ghadhasaru Lake) இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சம்பா மாவட்டத்தின் சுராக்கு தாலுகாவில் தேவிகோதி கிராமத்திற்கு அருகில் உள்ளது.[1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,470 மீட்டர் (11,380 அடி) உயரத்தில் கதாசாரு சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த ஏரி ஓர் உயரமான ஏரியாகும். கதாசரு மகாதேவ் ஏரி, காந்தசரு ஏரி என்ற பெயர்களாலும் ஏரி அறியப்படுகிறது. 1 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட இந்த ஏரி உள்ளூர்வாசிகளால் புனிதமான ஏரியாகக் கருதப்படுகிறது

வரலாறு

ஏரிக்கு அருகில், காளி தேவிக்கு ஒரு சிறிய கோயில் உள்ளது.[2] அருகிலுள்ள, மகாகாளி ஏரி மகாகாளி தேவிக்குரிய புனிதமான ஏரியாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கதாசரு_ஏரி&oldid=313028" இலிருந்து மீள்விக்கப்பட்டது