கரு ஜெயின்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

கரு ஜெயின் (Karu Jain, பிறப்பு: செப்டம்பர் 9 1985 ), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 37 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2005 - 2006 ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2004 - 2008 ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "Karu Jain". ESPNcricinfo. Retrieved 2009-09-18.
  2. "Karu Jain". CricketArchive. Retrieved 2009-09-18.
  3. "Karuna Jain retires from all forms of cricket". Women's CricZone. Archived from the original on 10 August 2022. Retrieved 24 July 2022.
"https://tamilar.wiki/w/index.php?title=கரு_ஜெயின்&oldid=315791" இலிருந்து மீள்விக்கப்பட்டது