கர்னால்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கர்னால்

करनाल
ਕਰਨਾਲ

Karnal

நகரம்
ஏற்றம்
228 m (748 ft)
இனம்கர்னாலி
மொழிகள்
 • அலுவல்இந்தி, பஞ்சாபி
 • உள்ளூர் மொழிஅரியான்வி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
132001
வாகனப் பதிவுHR 05 (உள்ளூர்) HR 45 (வணிக வண்டிகள்)

கர்னால், இந்திய மாநிலமான அரியானாவிலுள்ள கர்னால் மாவட்டத்தின் தலைநகராகும். இது தேசிய தலைநகரப் பகுதியில் அமைந்துள்ளது.[1]இது டெல்லியில் இருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ளது.

அரசியல்

இது கர்னால் சட்டமன்றத் தொகுதிக்கும், கர்னால் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

போக்குவரத்து

சான்றுகள்

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-02-07.

இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=கர்னால்&oldid=317796" இலிருந்து மீள்விக்கப்பட்டது