காசலா கலான்
Jump to navigation
Jump to search
காசலா கலான் | |
|---|---|
| நாடு | |
| மாகாணம் | பஞ்சாப் (பாகிஸ்தான்) |
| மாவட்டம் | இராவல்பிண்டி |
| ஏற்றம் | 370 m (1,210 ft) |
| நேர வலயம் | ஒசநே+5 (பாக்கித்தான் நேரம்) |
காசலா கலான் (Khasala Kalan) என்பது பாக்கிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள ராவல்பிண்டி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 370 மீட்டர் (1217 அடி) உயரத்தில் உள்ள இக்கிராமம் 33 ° 26'24வ 72 ° 58'25கி ஆள்கூறுகளைக் கொண்டுள்ளது. இராவல்பிண்டி மாவட்டத்திற்குத் தெற்கில் ஆதியலா செல்லும் சாலையில் ஆதியலா சிறைக்கு 6 கிலோமீட்டர் முன்னால் இக்கிராமம் அமைந்துள்ளது[1]. இங்குள்ள மக்கள் தொகையில் ஒரு கணிசமான விகிதம் அரையின் மற்றும் ராஜபுத்திர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆகும். இக்கிராமத்தின் மத்தியில் பிர் காசி சரீன் பெய்க் சாகிப்பின் கல்லறை உள்ளது. மிகவும் அழகான அமைவிடமும், சுற்றுலாத்தலமுமான காசலா கலான் கிராமத்திற்குப் பின்னால் ஒரு சிறிய அணைக்கட்டும் அமைந்துள்ளது.