காயாநகர்
Jump to navigation
Jump to search
காயாநகர் Kayanagar | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 8°59′N 80°8′E / 8.983°N 80.133°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | மன்னார் |
| பிரதேச செயலர் பிரிவு | மாந்தை மேற்கு |
காயாநகர் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மன்னார் நகருக்குக் கிழக்கே சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 3". Retrieved 5 சனவரி 2025.
