கால்தி ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கால்தி ஆறு
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
சிறப்புக்கூறுகள்
மூலம்கான்சை & கெலேகை
 • அமைவுதங்கிரகை
நீளம்24 km (15 mi)
வெளியேற்றம் 
 • அமைவுஊக்லி ஆறு

கால்தி ஆறு (Haldi River) என்பது ஊக்லி ஆற்றின் துணை ஆறாகும். இது இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் வழியாகப் பாய்கிறது. கெலிகை, கன்சையுடன் தம்லுக் துணைபிரிவில் உள்ள மாகிசாதல் காவல்நிலையம் அருகே இணைந்து கால்தி ஆறாக சுமார் 24 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடுகிறது.[1] இது ஊக்லி ஆற்றுடன் தொழில் நகரமான கால்தியாவில் இணைகிறது. கடலில் கலப்பதற்கு முன்பாக ஊக்லி ஆற்றுடன் கலக்கும் கடைசி பெரிய ஆறு கால்தியாகும்.

மேலும் காண்க

மேற்கோள்கள்

 

  1. "Rivers of Medinipur district – Haldi". Retrieved 2009-10-06.
"https://tamilar.wiki/w/index.php?title=கால்தி_ஆறு&oldid=325658" இலிருந்து மீள்விக்கப்பட்டது