குறுவாள்
Jump to navigation
Jump to search
குறுவாள் (machete) (/məˈʃɛti/; எசுப்பானிய ஒலிப்பு: [maˈtʃete]) அகன்ற அலகுள்ள கோடரியைப் போல அல்லது வாளைப் போல பயன்படும் தோட்டக் கருவியாகும். வாள் அலகின் நீளம் 32.5 செமீ முதல் 45 செமீ வரை அமையும். வாளின் த்ஹடிப்பு 3 மிமீ ஆகும்.