குலகமலே
Jump to navigation
Jump to search
குலகமலே | |
|---|---|
சிற்றூர் | |
| ஆள்கூறுகள்: 12°47′53″N 77°31′44″E / 12.798°N 77.529°E | |
| நாடு | |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | பெங்களூர் |
| வட்டம் | பெங்களூரு தெற்கு |
| அரசு | |
| • வகை | கிராம ஊராட்சி |
| • நிர்வாகம் | ஊராட்சி[1] |
| மக்கள்தொகை (2011)[1] | |
| • மொத்தம் | 2,293 |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | கன்னடம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 560082 |
| எழுத்தறிவு | 71.82 |
| மக்களவை தொகுதி | பெங்களூர் நகரம் |
குலகமாலே என்பது இந்திய மாநிலமான கருநாடகத்தின், பெங்களூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊர் பெங்களூர் - கனகபுரா சாலையில் கக்கலிபுராவிற்கு அருகில் உள்ளது. 2011 இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி கிராமத்தின் மக்கள் தொகை 2,293 ஆகும், இதில் 1,131 ஆண்கள் மற்றும் 1,162 பெண்கள் உள்ளனர். கல்வியறிவு விகிதம் 71.82% ஆக உள்ளது. இது கர்நாடகத்தின் சராசரி விகிதமான 75.36% ஐ விட குறைவு ஆகும். கல்வியறிவு பெற்றவர்களில் 81.05% ஆண்களாகவும், 62.70% பெண்களாகவும் உள்ளனர். பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் முறையே 51.72% மற்றும் 0.22% உள்ளனர்.
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 "Gulakamale Population – Bangalore, Karnataka". Census 2011. Retrieved 11 May 2018.