கூகுள் பிளே
தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation
Jump to search
ஆகஸ்ட் 17, 2022 முதல் பயன்படுத்தப்படும் இலச்சினை | |
Screenshot
படிமம்:Google Play screenshot.png ஆண்ட்ராய்டில் கூகிள் பிளே ஸ்டோரின் ஸ்கிரீன்ஷாட் (மார்ச் 26, 2025) | |
| உருவாக்குனர் | கூகுள் |
|---|---|
| தொடக்க வெளியீடு | செப்டம்பர் 23, 2008; 17 ஆண்டுகள் முன்னர் (2008-09-23) (ஆன்டிராய்டு சந்தை நிலவரப்படி) மார்ச்சு 6, 2012; 14 ஆண்டுகள் முன்னர் (2012-03-06) (கூகுள் பிளேவாக) |
| தளம் | ஆண்ட்ராய்டு, ஆண்ட்ராய்டு தொலைக்காட்சி, வியர் ஓஎஸ், கூகுள் குரோம் இயக்குதளம், வலை |
| மென்பொருள் வகைமை |
|
| இணையத்தளம் | play |
கூகுள்பிளே (Google Play) என்பது இலக்கமுறை தகவல்களை வழங்கும் ஒரு சேவையாகும். இது கூகிள் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இது ஆன்டிராய்டு பயன்பாடுகள், இசைக்கோப்புகள், புத்தகங்கள், திரைப்படங்கள், விளையாட்டுகள் போன்றவற்றை கொண்ட ஓர் இணையக் கடை ஆகும். மார்ச் 2012ல் கூகுள் தனது ஆன்டிராய்டு அங்காடியையும், இசைச் சேவையையும் இணைத்து கூகுள்பிளேவை ஆரம்பித்தது. 2017 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, இத்தளத்தில் 35 இலட்சம் பதிவிறக்கங்கள் நடந்துள்ளன.[1][2]
மேற்கோள்கள்
- ↑ "Number of Google Play Store apps 2017 | Statistic". Statista (in ஆங்கிலம்). Retrieved 2018-01-03.
- ↑ "Number of Android applications". AppBrain. பெப்பிரவரி 9, 2017. Archived from the original on பெப்பிரவரி 10, 2017. Retrieved மே 13, 2019.
"https://tamilar.wiki/w/index.php?title=கூகுள்_பிளே&oldid=336910" இலிருந்து மீள்விக்கப்பட்டது