கேரி ஆறு
Jump to navigation
Jump to search
| கேரி ஆறு Keri | |
|---|---|
| அமைவு | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | குசராத்து |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | |
| • அமைவு | இந்தியா |
| முகத்துவாரம் | |
• அமைவு | அரபிக்கடல், இந்தியா |
| நீளம் | 183 km (114 mi) |
| வெளியேற்றம் | |
| • அமைவு | அரபிக்கடல் |
கேரி ஆறு (Keri River) என்பது மேற்கு இந்தியாவில் குசராத்தில் உள்ள ஒரு நதி ஆகும். இது இந்தோட் மலைகளில் தோன்றுகிறது. இதன் வடிநிலம் அதிகபட்ச நீளமாக 183 கி.மீ. கொண்டது. இதன் படுகையின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 560 சதுர கி.மீ. ஆகும்.[1]
மேற்கோள்கள்
- ↑ "Keri River". guj-nwrws.gujarat.gov.in, Government of Gujarat. Retrieved 13 March 2012.