கோடினார்
Jump to navigation
Jump to search
கோடினார் કોડીનાર | |
|---|---|
நகரம் | |
| ஆள்கூறுகள்: 20°52′N 70°48′E / 20.86°N 70.80°E | |
| நாடு | |
| மாநிலம் | குசராத்து |
| மாவட்டம் | கிர் சோம்நாத் மாவட்டம் |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 75,000 |
| மொழிகள் | |
| • அலுவல் | குஜராத்தி, இந்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| வாகனப் பதிவு | GJ 32 |
| இணையதளம் | gujaratindia |
கோடினார் என்னும் நகரம், இந்திய மாநிலமான குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ளது.[1] கிர் தேசியப் பூங்காவுக்கு அருகில் இந்த நகரம் அமைந்துள்ளது. தொடர்வண்டிகளில் வருவோர் வேராவல் தொடருந்து நிலையத்தில் இறங்கியும், கடல் வழியில் வருவோர் வேராவல் துறைமுகத்தை அடைந்தும், வான்வழியில் வருவோர் தியூ வானூர்தி நிலையத்தை வந்தடைந்தும், அங்கிருந்து கோடினாரை வந்தடையலாம்.

சான்றுகள்
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.