கோரல் ஆறு
Jump to navigation
Jump to search
| கோரல் ஆறு Choral River | |
|---|---|
| அமைவு | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | விந்திய மலைத்தொடர் |
| முகத்துவாரம் | நருமதை |
• அமைவு | பார்வாகா, கர்கோன் மாவட்டம் |
• ஆள்கூறுகள் | 22°14′01″N 76°04′06″E / 22.2335°N 76.0684°E |
| நீளம் | 55 km (34 mi) |
வடிநில அளவு | 601 km2 (232 sq mi) |
| வடிநில சிறப்புக்கூறுகள் | |
| நதி அமைப்பு | நருமதை |
கோரல் ஆறு (Choral River) மத்திய இந்தியாவில் பாயும் நருமதை ஆற்றின் துணை ஆறாகும்.[1]
ஆற்றின் பாதை
மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள விந்திய மலைத்தொடரில் சோரல் ஆறு உற்பத்தியாகிறது. மலைகள் வழியாக வடகிழக்கு திசையில் பாய்ந்த பிறகு, படல்பானி அருவிக்கு கு அருகில் விந்திய மலையில் இருந்து வெளியேறிய பிறகு தெற்கு நோக்கித் திரும்பி, பர்வாகா நகரில் நர்மதா நதியுடன் இணைகிறது. சோரல் ஆறு 55 கி.மீ நீளம் கொண்டதாகும்.[2]
அணை
ஆற்றின் மேல் பகுதியில் கட்டப்பட்ட கோரல் அணை, இந்தூர் நகரைச் சுற்றியுள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.
சுற்றுலா
சோரல் நதியின் போக்கில் உள்ள படல்பானி நீர்வீழ்ச்சி பிரபலமான ஒரு சுற்றுலாத் தலமாகும்.
மேற்கோள்கள்
- ↑ "Choral Dam Mhow". District Indore. Government of Madhya Pradesh. Retrieved 28 November 2021.
- ↑ "Water Year Book 2018-19". Central Water Commission. Retrieved 2021-11-28.