ஆள்கூறுகள்: 20°27′N 72°52′E / 20.450°N 72.867°E / 20.450; 72.867

கோலக் ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கோலக் ஆறு
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்குசராத்து
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 • அமைவுஇந்தியா
முகத்துவாரம் 
 • அமைவு
அரபிக்கடல், இந்தியா
நீளம்50 km (31 mi)
வெளியேற்றம் 
 • அமைவுஅரபிக்கடல்

கோலக் ஆறு (Kolak River) மேற்கு இந்தியாவில் குசராத்தில் உள்ள ஓர் ஆறு ஆகும். இதன் பிறப்பிடம் கப்ரதா வட்டம் ஆகும். இதன் வடிநிலத்தின் அதிகபட்ச நீளம் 50 கி.மீ. ஆகும். கோலக் ஆற்றின் ஆற்றுப் படுகையின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 584 சதுர கி.மீ. ஆகும்.[1]

கோலக் ஆறு சபுதாராவிலிருந்து உத்வாடா (குசராத்தில் உள்ள பார்சிகளின் புனித இடம்) அருகிலிருந்து அரபிக்கடலுக்கு பாய்கிறது. ஆற்றங்கரையின் தெற்குப் பகுதியில் வெல்சுபன், அலோக் தொழிற்சாலைகளின் ஜவுளி ஆலை உள்ளது. கோலக் ஆறு குசராத்தில் உள்ள வாபி நகரின் வடக்குப் பகுதியில் பாய்கிறது.

கோலக் ஆறு தாமங்கங்கா ஆற்றின் மதுபன் நீர்த்தேக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. "Kolak River". guj-nwrws.gujarat.gov.in, Government of Gujarat. Retrieved 13 March 2012.

20°27′N 72°52′E / 20.450°N 72.867°E / 20.450; 72.867

"https://tamilar.wiki/w/index.php?title=கோலக்_ஆறு&oldid=344775" இலிருந்து மீள்விக்கப்பட்டது