கோளக் கோணம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Spherical triangle with central angle.svg
கோளக் கோணம்-α

கோளக் கோணம் (spherical angle) என்பது ஒரு கோளத்தின் மேலுள்ள இரு வெட்டிக்கொள்ளும் வளைகோடுகளுக்கு இடைப்பட்ட கோணம் ஆகும். இந்த வளைகோடுகள் அமையும் தளங்களுக்கு இடைப்பட்ட கோணமாக இக்கோணம் அளக்கப்படுகிறது. எனவே இது ஒரு குறிப்பிட்ட இருமுகக் கோணம் ஆகும். கோளத்தின் மையம் இவ்விரு தளங்களிலும் அமையும்.[1]

மேற்கோள்கள்

  1. Green, Robin Michael (1985), Spherical Astronomy, Cambridge University Press, p. 3, ISBN 9780521317795.
"https://tamilar.wiki/w/index.php?title=கோளக்_கோணம்&oldid=345083" இலிருந்து மீள்விக்கப்பட்டது