சட்டக்கதிர்
Jump to navigation
Jump to search
சட்டக்கதிர் சட்டத்துறை தமிழ் இதழ். இது 1992ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மாதாந்தம் வெளிவருகிறது. மனித உரிமைகள், சட்ட முறைமைகள், சட்டத் தமிழ் ஆகிய விடயங்கள் பற்றி இந்த இதழ் கவனம் செலுத்துகிறது. இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, ஐக்கிய இராச்சியம் உட்பட பல நாடுகளில் இது கிடைக்கிறது. இணையத்தளத்தில் இதன் பிரதிகள் வெளிவருகிறது.
விருது
- சி. பா. ஆதித்தனார் விருது, 2024[1]
மேற்கோள்கள்
- ↑ "சட்டக்கதிர் இதழுக்கு தமிழ்நாடு அரசின் சி.பா .ஆதித்தனார் விருது!". விடுதலை. Retrieved 2025-09-30.