ஆள்கூறுகள்: 25°58′22″N 93°46′35″E / 25.972916°N 93.776486°E / 25.972916; 93.776486

சதே

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சதே
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்தன்சிரி ஆறு
 • ஆள்கூறுகள்
25°58′22″N 93°46′35″E / 25.972916°N 93.776486°E / 25.972916; 93.776486
நீளம்45 km (28 mi)
வடிநில சிறப்புக்கூறுகள்
பாயும் வழிதன்சிரி ஆறுபிரம்மபுத்திரா ஆறுவங்காள விரிகுடா

சதே (Chathe) என்பது இந்தியாவில் நாகாலாந்து மாநிலத்தில் சுமௌகெடிமா மாவட்டத்தின் வழியாக பாயும் ஓர் ஆறு ஆகும். இது அசாமில் உள்ள தன்சிரி ஆற்றுடன் இணைகிறது. இது பிரம்மபுத்திரா ஆற்றின் இடது கிளை ஆறாகும்.[1]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "List of Rivers of Nagaland". Nagaland GK. Retrieved 22 February 2022.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சதே&oldid=347748" இலிருந்து மீள்விக்கப்பட்டது