சந்தேல்
Jump to navigation
Jump to search
சந்தேல், இந்திய மாநிலமான மணிப்பூரின் சந்தேல் மாவட்டத்தில் உள்ளது. இது சந்தேல் வட்டத்துக்கும், சந்தேல் மாவட்டத்துக்கும் தலைநகரம் ஆகும். இந்த நகரத்துக்கு அருகில் உள்ள நகரம் மோரே ஆகும்.
அரசியல்
இந்த நகரம் சந்தேல் சட்டமன்றத் தொகுதிக்கும், வெளி மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1].
சான்றுகள்
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-12-25.