ஆள்கூறுகள்: 31°06′54″N 77°14′42″E / 31.115°N 77.245°E / 31.115; 77.245

சராப்ரா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சராப்ரா (Chharabra)

கிராமம்
சாராப்ரா கிராமத்திலிருந்து இமயமலைக் காட்சி
சாராப்ரா கிராமத்திலிருந்து இமயமலைக் காட்சி
சராப்ரா (Chharabra) is located in இமாச்சலப் பிரதேசம்
சராப்ரா (Chharabra)
சராப்ரா (Chharabra)
இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் சாராப்ரா கிராமத்தின் அமைவிடம்
சராப்ரா (Chharabra) is located in இந்தியா
சராப்ரா (Chharabra)
சராப்ரா (Chharabra)
சராப்ரா (Chharabra) (இந்தியா)
ஆள்கூறுகள்: 31°06′54″N 77°14′42″E / 31.115°N 77.245°E / 31.115; 77.245
நாடு இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்சிம்லா
ஏற்றம்
2,514 m (8,248 ft)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
171 012
வாகனப் பதிவுHP 2, .80 & .94

சராப்ரா (Chharabra), இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் சிம்லா மாவட்டத்தில் இமயமலையில் அமைந்த ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் சிம்லா நகரத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவிலும், இமயமலையில் 8250 அடி (2514 மீட்டர்) உயரத்திலும் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் குடியரசுத் தலைவரின் கோடைக்கால இல்லம் அமைந்துள்ளது. ராஜ் தர்பங்கா சமஸ்தான மன்னர் காமேஷ்வரின் கோடைக்கால வாழிடமான கல்யாணி இல்லம் இக்கிராமத்தில் உள்ளது. இக்கிராமம் மலையேற்றப் பயிற்சிக்கு சிறந்ததாகும்.

கல்வி நிலையங்கள்

இமயமலை பன்னாட்டுப் பள்ளி[1] தர்பங்கா சமஸ்தானம்

தங்கும் விடுதிகள்

  • காட்டுப்பூ தங்கும் விடுதி
  • தேவதாரு மலை தங்கும் விடுதி
  • மதுபன் தங்கும் விடுதி

உணவகங்கள்

  • செர் இ பஞ்சாப்
  • செவ்னார்
  • ரோசன் தேனீர் விடுதி

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=சராப்ரா&oldid=351952" இலிருந்து மீள்விக்கப்பட்டது