சர்வானந்த்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சர்வானந்த்
படிமம்:Sharwanand Myneni.jpg
பிறப்புசர்வானந்த்
மார்ச் 6, 1984
இந்தியா ஐதராபாத், இந்தியா
மற்ற பெயர்கள்ஆனந்த்
வலைத்தளம்
www.sharwanand.com

சர்வானந்த் (Sharwanand), தமிழ்த் திரைப்பட உலகில் ராம் எனவும் அறியப்படுகிறார்) (பிறப்பு மார்ச்சு 6, 1984) தெலுங்குத் திரைப்பட நடிகர் ஆவார்.[1] பெரும்பாலும் துணை வேடங்களில் நடித்து வந்த இவர், வீதி, அம்மா செப்பண்டி, வென்னிலா ஆகிய திரைப்படங்களில் முதன்மை வேடமேற்று நடித்தார். தமிழ்த் திரைப்படங்களில், எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடமேற்ற நடித்திருந்தார்.

மேற்கோள்கள்

  1. "Veedhi - Road to Success". India. July 24, 2006. http://www.indiaglitz.com/channels/telugu/preview/8546.html. பார்த்த நாள்: 17 May 2011. 
"https://tamilar.wiki/w/index.php?title=சர்வானந்த்&oldid=352444" இலிருந்து மீள்விக்கப்பட்டது