சான் பீன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சான் பீன்
பிறப்புஷாவுன் மார்க் பீன்
17 ஏப்ரல் 1959 (1959-04-17) (அகவை 67)
செபீல்டு
இங்கிலாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1983–இன்று வரை

சான் பீன் (ஆங்கிலம்: Sean Bean) (பிறப்பு: 17 ஏப்ரல் 1959) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் என்ற திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் பல திரைப்படங்களிலும் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சான்_பீன்&oldid=354717" இலிருந்து மீள்விக்கப்பட்டது