சாரா டெய்லர்
Jump to navigation
Jump to search
| படிமம்:Sarah Taylor.jpg | |||||||||||||||||||||||||||||
| தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழுப்பெயர் | சாரா டெய்லர் | ||||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | ||||||||||||||||||||||||||||
| பங்கு | குச்சக்காப்பாளர் | ||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி | |||||||||||||||||||||||||||||
| தேர்வு அறிமுகம் (தொப்பி 146) | ஆகத்து 8 2006 எ. இந்தியா | ||||||||||||||||||||||||||||
| கடைசித் தேர்வு | பிப்ரவரி 18 2008 எ. ஆத்திரேலியா | ||||||||||||||||||||||||||||
| ஒநாப அறிமுகம் | ஆகத்து14 2006 எ. இந்தியா | ||||||||||||||||||||||||||||
| கடைசி ஒநாப | மார்ச்சு 7 2009 எ. இலங்கை | ||||||||||||||||||||||||||||
| ஒநாப சட்டை எண் | 30 | ||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, சூலை 17 2009 | |||||||||||||||||||||||||||||
சாரா டெய்லர் (Sarah Taylor , பிறப்பு: மே 20 1989), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 49 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 14 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2006 - 2009 ஆண்டுகளில் இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.