சுரேஷ் ஜோஷி
Jump to navigation
Jump to search
சுரேஷ் ஜோஷி அல்லது பையாஜி, இராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் உயர்ந்த பதவிகளில் ஒன்றான பொதுச் செயலர் பதவியில் உள்ளவர். நாக்பூரில் கூடிய அகில பாரத பிரதிநிதிகள் சபையால், 70 வயதான பையாஜி, நான்காம் முறையாக இராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் பொதுச்செயலராக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கபட்டார்.[1][2] தற்போதைய இவரது பதவிக்காலம் மார்ச் 2018 - 2021 ஆகும்.[3]
இதற்கு முன்னர் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் பொதுச்செயலராக எச். வி. சேசாத்திரி 1987 முதல் 2000 முடிய 13 ஆண்டுகள் பதவி வகித்தார்.