சுவாலோ புறா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Fairy Swallow (Wing Pigeon).jpg
சாக்சன் பேரி சுவாலோ

சாக்சன் பேரி சுவாலோ புறா, இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. சாக்சன் பேரி சுவாலோ மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும்.[1] இவை அவற்றின் கால்களைச் சுற்றிலும் காணப்படும் இறகுகளுக்காக அறியப்படுகிறது.[சான்று தேவை]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. ISBN 0-85390-013-2.
"https://tamilar.wiki/w/index.php?title=சுவாலோ_புறா&oldid=367500" இலிருந்து மீள்விக்கப்பட்டது