சென்ரியு
Jump to navigation
Jump to search
சென்ரியு அல்லது நகைத்துளிப்பா என்பது ஜப்பானில் உருவான ஒரு கவிதை வடிவமாகும். ஐக்கூவைப் போன்ற இது அதன் பகடி வடிவமாகும். ஒவ்வொரு கவிதையும் ஐந்து ஏழு ஐந்து எனும் அசைகளைக் கொண்டிருக்கும். ஈரோடு தமிழன்பனின் ‘ஒரு வண்டி சென்ரியு' எனும் நூல் தமிழில் எழுதப்பட்ட சென்ரியு நூலுக்கு நல்லதோர் உதாரணமாகும்.[1]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.