செரைட்டு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
செரைட்டு
Cerite
படிமம்:Cerite.jpg
செரைட்டு – பாசுட்னசு – படிவு அசல்வகை
பொதுவானாவை
வகைசிலிக்கேட்டு கனிமக் குழு
வேதி வாய்பாடு(Ce,La,Ca)
9
(Mg,Fe3+
)(SiO
4
)
6
(SiO
3
OH)(OH)
3
இனங்காணல்
நிறம்கிராம்பு-பழுப்பு நிறத்தில் சிவப்பு நிறத்துடன்; மெல்லிய துண்டுகளாக இருக்கும் போது வெளிர் லாவெண்டர்-பழுப்பு நிறத்தில் இருந்து நிறமற்றதாக இருக்கும்.
படிக இயல்புபாரிய மணிகள்
படிக அமைப்புமுக்கோணம்
பிளப்புஇல்லை
முறிவுஒழுங்கற்றது
மோவின் அளவுகோல் வலிமை5 to 5.5
மிளிர்வுபளபளப்பு முதல் பிசின் வரை
கீற்றுவண்ணம்வெள்ளை முதல் சாம்பல் வெள்ளை
ஒளிஊடுருவும் தன்மைஒளி கசியும் முதல் ஒளிபுகாது வரை
ஒப்படர்த்தி4.7 முதல் 4.86
ஒளியியல் பண்புகள்ஒற்றை அச்சு (+)
ஒளிவிலகல் எண்nω = 1.806 – 1.810 nε = 1.810 – 1.820
இரட்டை ஒளிவிலகல்δ = 0.010
மேற்கோள்கள்[1][2][3]

செரைட்டு (Cerite) என்பது (Ce,La,Ca)
9(Mg,Fe3+)(SiO4)6(SiO3OH)(OH)3என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பல பாகங்கள் கொண்ட சிலிக்கேட்டு கனிமமாக இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது.[2] சீரியம் மற்றும் இலந்தனம் தனிமங்களின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் Ce நிறைந்த இனங்கள் (செரைட்டு-(Ce)) என்றும் La நிறைந்த இனங்கள் (செரைட்டு-(La)) என்றும் மாறுபடுகின்றன.[4][5] அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள மவுண்டன் பாசு பகுதியிலுள்ள கார்பனடைட்டு பாறையிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியின் பகுப்பாய்வு 35.05% Ce2O3 மற்றும் 30.04% La2O3 இனத்தையும் கொடுத்தது.[2]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் செரைட்டு கனிமத்தை Crt[6]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

செரைட்டு கனிமம் முதன்முதலில் 1803 ஆம் ஆண்டு சுவீடனின் வெசுட்மேன்லாந்தில் உள்ள பாசுட்னாசில் காணப்பட்டதாக விவரிக்கப்பட்டது.[3] இலந்தனம் நிறைந்த இனமான செரைட்-(லா) முதன்முதலில் உருசியாவின் கோலா தீபகற்பத்தில் உள்ள கிபினா திரட்சியில் காணப்பட்டதாக விவரிக்கப்பட்டது.[7]

மேற்கோள்கள்

  1. Mineralienatlas
  2. 2.0 2.1 2.2 http://rruff.geo.arizona.edu/doclib/hom/ceritece.pdf Handbook of Mineralogy
  3. 3.0 3.1 http://webmineral.com/data/Cerite-(Ce).shtml Webmineral (Ce)
  4. http://www.mindat.org/min-931.html Mindat Cerite-(Ce)
  5. http://www.mindat.org/min-26408.html Mindat Cerite-(La)
  6. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
  7. http://webmineral.com/data/Cerite-(La).shtml Webmineral (La)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=செரைட்டு&oldid=372012" இலிருந்து மீள்விக்கப்பட்டது