சைஸ்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சைஸ்

சைஸ் நகரத்தின் வரைபடம், 1828
சைஸ் நகரத்தின் வரைபடம், 1828
சைஸ் is located in Egypt
சைஸ்
சைஸ்
எகிப்தில் சைஸ் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 30°57′53″N 30°46′6″E / 30.96472°N 30.76833°E / 30.96472; 30.76833
நாடு எகிப்து
ஆளுநகரம்கார்பியா ஆளுநகரம்
நேர வலயம்ஒசநே+2 (எகிப்தின் சீர் நேரம்)

சைஸ் (Sais), கீழ் எகிப்தின் (தெற்கு எகிப்து) நைல் நதி வடிநிலத்தின் மேற்கே அமைந்த பண்டைய நகரம் ஆகும்.[1] இந்நகரம் 24-ஆம் வம்சம் (கிமு 732–720) மற்றும் 26-ஆம் வம்சம் (கிமு 664 – கிமு 525) மற்றும் 28-ஆம் வம்சத்தவர்களின் தலைநகரமாக விளங்கியது.[2] இதன் பண்டைய எகிப்திய பெயர் சௌ (Zau) ஆகும்.


சைஸ் படவெழுத்துக்களில்
z
G39
G1G43O49

Sau (Zau)
Sȝw
GreekΣάϊς (Sais)

பண்டைய எகிப்திய நகரங்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=சைஸ்&oldid=373269" இலிருந்து மீள்விக்கப்பட்டது