ஆள்கூறுகள்: 33°43′N 74°50′E / 33.72°N 74.83°E / 33.72; 74.83

சோபியான்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சோபியான்

நகரம்
சோபியான் is located in ஜம்மு காஷ்மீர்
சோபியான்
சோபியான்
ஜம்மு காஷ்மீரில் சோபியான் நகரத்தின் அமைவிடம்
சோபியான் is located in இந்தியா
சோபியான்
சோபியான்
சோபியான் (இந்தியா)
ஆள்கூறுகள்: 33°43′N 74°50′E / 33.72°N 74.83°E / 33.72; 74.83
நாடுஇந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
மாவட்டம்சோபியான்
பரப்பளவு
 • மொத்தம்412.87 km2 (159.41 sq mi)
ஏற்றம்
2,057 m (6,749 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்16,360
 • அடர்த்தி40/km2 (100/sq mi)
மொழிகள்
 • அலுவல்உருது
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுJK22
பாலின விகிதம்756 /
இணையதளம்shopian.nic.in

சோபியான் (Shopian or Shupiyan) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காஷ்மீர் சமவெளியில் தெற்கில் அமைந்த சோபியான் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.[1][2]

அமைவிடம்

பிர் பாஞ்சல் மலைத்தொடரில், 2146 மீட்டர் உயரத்தில், காஷ்மீர் சமவெளியில் அமைந்த சோபியான் நகரம், ஸ்ரீநகரிலிருந்து 51 கி.மீ. தொலைவிலும், புல்வாமாவிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 2,553 வீடுகளும், 13 வார்டுகளும் கொண்ட சோபியான் நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 16,360 ஆகும். [3] சோபியான் நகரத்தின் எழுத்தறிவு 78.65 % , பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 756 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் இசுலாமியர்கள் 85.94%, இந்துக்கள் 13.12% மற்றவர்கள் 0.94% உள்ளனர்.

மேற்கோள்கள்

  1. "Snowfall in south Kashmir's Shopian". greaterkashmir.com. Greater Kashmir.
  2. "Shopian - Dc Msme" (PDF). dcmsme.gov.in. Development Commissioner Ministry of Micro, Small & Medium Enterprises. Archived from the original (PDF) on 2020-11-30. Retrieved 2019-09-13.
  3. Shupiyan Population Census 2011

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சோபியான்&oldid=375326" இலிருந்து மீள்விக்கப்பட்டது