ஜேம்ஸ் கோச்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

ஜேம்ஸ் ஒடினொ கோச் (James Otieno Ngoche, பிறப்பு: சனவரி 28, 1988) கென்யா அணியின் தற்போதைய துடுப்பாட்டக்காரர். கென்யா தேசிய அணி, ஆபிரிக்கா 19இன் கீழ், ஆபிரிக்கா XI அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

"https://tamilar.wiki/w/index.php?title=ஜேம்ஸ்_கோச்&oldid=381005" இலிருந்து மீள்விக்கப்பட்டது