ஜோ ஜான்சன்
Jump to navigation
Jump to search
| | |
| நிலை | புள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard) |
|---|---|
| உயரம் | 6 ft 7 in (2.01 m) |
| எடை | 235 lb (107 kg) |
| அணி | அட்லான்டா ஹாக்ஸ் |
| பிறப்பு | சூன் 29, 1981 லிட்டில் ராக், ஆர்கன்சஸ் |
| தேசிய இனம் | அமெரிக்கர் |
| கல்லூரி | ஆர்கன்சஸ் |
| தேர்தல் | 10வது overall, 2001 பாஸ்டன் செல்டிக்ஸ் |
| வல்லுனராக தொழில் | 200120012001 இன்று வரை |
| முன்னைய அணிகள் | பாஸ்டன் செல்டிக்ஸ் (2001-2002), பீனிக்ஸ் சன்ஸ் (2002-2005) |
| விருதுகள் | 2007 All-Star, 2008 All-Star |
ஜோ மார்க்கஸ் ஜான்சன் (Joe Marcus Johnson, பிறப்பு - ஜூன் 29, 1981) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் அட்லான்டா ஹாக்ஸ் என்ற அணியிலும் அமெரிக்கா தேசிய கூடைப்பந்து அணியிலும் விளையாடுகிறார்.