தமிழ்நாதம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| வலைத்தள வகை | நிகவுகள், கோப்பு |
|---|---|
| உருவாக்கியவர் | தமிழ் நாதம் குழுவினர் |
| வெளியீடு | 2001 |
| தற்போதைய நிலை | மூடப்பட்டது |
தமிழ்நாதம் புகலிட நிகழ்வுப் பதிவுகள், ஈழப்போர் செய்திகள், பல்லூடகக் கோப்புக்கள், இணைப்புகள் ஆகியவற்றைப் பகிரும் ஒரு தமிழ் வலைத்தளம். ஈழவிடுதலைக்கு ஆதரவான இத்தளம் தவறாமல் இற்றைப்படுத்தப்படுகிறது. ஏழு ஆண்டுகளுக்கு மேலாக இணையத்தில் இது இயங்குகிறது. எனினும் அக்டோபர் 19, 2009 இல் இத்தளம் செயலிழந்தது.