தாவரநூல்
Jump to navigation
Jump to search
| தாவரநூல் | |
|---|---|
| நூல் பெயர்: | தாவரநூல் |
| ஆசிரியர்(கள்): | க. அரங்காசாரியார் |
| வகை: | கட்டுரை |
| இடம்: | சென்னை |
| மொழி: | தமிழ் |
| பக்கங்கள்: | 407 |
| பதிப்பகர்: | மக்மிலியன் அன்ட் கோ (Macmillian & Co.) |
| பதிப்பு: | மு.பதிப்பு 1909 |
| ஆக்க அனுமதி: | பொதுவில் (காப்புரிமை காலவதியாகிவிட்டது) |
| பொருள்: | தாவரவியல் |
தாவரநூல் என்பது க. அரங்காசாரியார் எழுதிய ஒரு தாவரவியல் தமிழ் நூல் ஆகும். தாவரவியல் துறையில் வெளிவந்த முன்னோடி நூல்களில் இதுவும் ஒன்று. இதில் கையாளப்பட்ட பல கலைச்சொற்கள் இன்றும் பரந்த பயன்பாட்டில் உள்ளன.[1]
மேற்கோள்கள்
- ↑ இராம. சுந்தரம். (2009). தமிழ் வளர்க்கும் அறிவியல். சென்னை: நியூ செஞ்சரி புக் கவுசு.
வெளி இணைப்புகள்
- தாவரநூல்[தொடர்பிழந்த இணைப்பு] - மீதரவுகள் - உரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம்