தீச்சுணக்கு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

தீச்சுணக்கு (Fire-retardant) என்பது எரியும் தீயினை மேலும் பரவவிடாமல் செய்வதற்காக மரப்பொருட்கள் மற்றும் பிற வீட்டு உபயோகப்பொருட்களின் மீது பூச வேதிப்பொருட்களால் உருவாக்கப்பட்ட ஒரு திரவம் அல்லது மை ஆகும்.

நச்சுத்தன்மையற்ற தீச்சுணக்கு

குரூன்லான் ஆய்வகத்தைச் சேர்ந்த கலினா லாபர் மற்றும் அவரது குழுவினர் இணைந்து ஒரு புதியத் தீச்சுணக்கு பூச்சைக் கண்டறிந்ததாக அறிக்கை ஏப்பிரல் 22, 2013 அன்று ஏசிஎஸ் மேக்ரோ லெட்டர்ஸ் ஆய்விதழில் வெளியிடப்பட்டது. [1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=தீச்சுணக்கு&oldid=400606" இலிருந்து மீள்விக்கப்பட்டது