துவான் மேரி
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
துவான் மேரி என்பவர் மெக்சிகோ நகரத்தில் துவங்கப்பட்ட அனபாந்தம் என்னும் கோதிக்கு மெட்டல் இசைக்குழுவின் முன்னணிப் பாடகர் ஆவார். இவர் 1997ஆம் ஆண்டில் அந்த இசைக்குழு துவங்கப்பெற்றதில் இருந்து பாடி வந்துள்ளார். இந்த இசைக்குழுவுடன் இவருடைய முதல் பதிவு செய்யப்பட்ட வெளியீடு 2005ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட விதௌட் சேயிங் குட்பை ஆகும்.