ஆள்கூறுகள்: 12°33′18″N 79°36′47″E / 12.5549°N 79.6130°E / 12.5549; 79.6130

தென்னாங்கூர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
தென்னாங்கூர்
—  கிராமம்  —
ஸ்ரீ பாண்டுரங்கர் கோவில், தென்னாங்கூர்
ஸ்ரீ பாண்டுரங்கர் கோவில், தென்னாங்கூர்
தென்னாங்கூர்
அமைவிடம்: தென்னாங்கூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 12°33′18″N 79°36′47″E / 12.5549°N 79.6130°E / 12.5549; 79.6130
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
வட்டம் வந்தவாசி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


128 மீட்டர்கள் (420 அடி)

குறியீடுகள்


தென்னாங்கூர் (ஆங்கிலம்: Thennangur) என்பது தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இங்கு பூரி ஜகன்னாதர் கோவிலைப் போல வடிவமைக்கப்பட்ட விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கபட்ட பாண்டுரங்கன் கோயில்[3] ஒன்று உள்ளது. இது இந்துக் கடவுளாகிய மீனாட்சியின் பிறப்பிடமாகவும் கருதப்படுகிறது. தென்னாங்கூர், தமிழ்நாடு மாநில தலைநகரான சென்னையிலிருந்து 110 கிலோமீட்டர் (68 மைல்) தொலைவில் இருக்கிறது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 128 மீட்டர் உயரத்தில், 12°33′18″N 79°36′47″E / 12.5549°N 79.6130°E / 12.5549; 79.6130 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு தென்னாங்கூர் புறநகர்ப் பகுதி அமைந்துள்ளது.

கல்வி

  • அரசு மேனிலைப்பள்ளி, தென்னாங்கூர்
  • அரசுக் கலைக் கல்லூரி, தென்னாங்கூர்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "Pandurangan Temple : Pandurangan Pandurangan Temple Details". temple.dinamalar.com. Retrieved 2023-08-19.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=தென்னாங்கூர்&oldid=405570" இலிருந்து மீள்விக்கப்பட்டது