தெ. பெருமாள்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
தெ. பெருமாள்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1985–1989
முன்னையவர்சாகுல் ஹமீத்
பின்னவர்சம்சுதீன் (எ) கதிரவன்
தொகுதிகடையநல்லூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1944
கிருஷ்ணாபுரம், ஆலங்குளம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
தொழில்விவசாயி

தெ. பெருமாள் (T. Perumal)(1944-17 சூலை 2005)[1] என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1984 தேர்தலில் கடையநல்லூர் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்ற கழக உறுப்பினராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

மேற்கோள்கள்

  1. https://www.assembly.tn.gov.in/archive/12th_2001/12_11.pdf
  2. "1984 Tamil Nadu Election Results" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 7 அக்டோபர் 2010. Retrieved 21 சூன் 2025.
  3. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 542-544.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=தெ._பெருமாள்&oldid=403057" இலிருந்து மீள்விக்கப்பட்டது