த புரபொசி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

த புரபொசி என்பது ஒரு கனடிய தமிழ் ராப் இசைக் குழு ஆகும். அரசியல் தாக்கம் மிக்க தலைப்புகளில் இவர்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் பாட்டுக்களை வெளியிட்டுள்ளனர். தமிழா, தமிழா என்னும் பாடல் இவர்களால் வெளியிட்டப்பட்டது.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=த_புரபொசி&oldid=386055" இலிருந்து மீள்விக்கப்பட்டது